மேலும் செய்திகள்
வடமாநிலங்களில் நில அதிர்வால் மக்கள் பீதி
12-Sep-2024
திருநெல்வேலி: நெல்லை அருகே ஜமீன்சிங்கப்பட்டி, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாங்குளம், அம்பாசமுத்திரம், மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7to7at9s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.ஆனால், இதனை மறுத்துள்ள நிலநடுக்கத்திற்கான மையம், தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு பதிவாகவில்லை என தகவல் தெரிவித்துள்ளது.
12-Sep-2024