உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தேரோட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்ப்பு

தேரோட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்ப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதனை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.' மாற்று மதத்தை சேர்ந்த சபாநாயகர், கிறிஸ்தவர்கள் தான் இந்தியாவிற்கு கல்வியை கொண்டு வந்தார்கள் என மேடைகள் தோறும் பேசி வருகிறார். அவர் கோயில் தேரோட்டத்தை துவக்கி வைக்கக் கூடாது' என்றனர். மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா உள்ளிட்ட ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். சபாநாயகர் தேரோட்டத்தில் பங்கேற்றார். கைதானவர்கள் தேரோட்டம் முடிந்த பின் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tetra
பிப் 17, 2025 14:36

ஏசு விசுவாசி சிவன் தேரை இழுத்தால் அது ஏசு இழுதாதார் சிவனை வணங்கினார் என்றல்லவோ ஆகும்


sankar
பிப் 13, 2025 12:15

உண்மைதான். அவருக்கு இங்கே என்ன வேலை, மக்கள் ஏமாளிகள் அல்ல.


Dharmavaan
பிப் 12, 2025 09:26

மானம் உள்ளவன தானாகவே விலகியிருப்பான் அது பாவாடை அப்பாவுக்கு கிடையாது


sankar
பிப் 13, 2025 11:33

கரெக்ட்


seshadri
பிப் 12, 2025 05:24

இந்த அப்பாவுவிற்கே அறிவு வேண்டாமா இவன் எப்படி இதில் பங்கேற்கலாம். அல்லது இவன் இந்து மதத்தை நம்புகிறேன் தழுவி விட்டேன் என்று எழுதி கொடுத்து இருக்கிறானா. இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசி விட்டு இதில் எப்படி பங்கேற்கலாம். இவன் சாப்பிடுவது சோறா அல்லது வேறு எதாவதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை