சிறுமி பலாத்காரம் மூன்று பேர் கைது
திருநெல்வேலி: சிறுமி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதாகும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே ஊரை சேர்ந்த கவுசர் 20, அசார் மைதீன் 20, சதாம் 20 ஆகிய 3 பேரை மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.