உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சுரண்டையில் மகளிர் கூட்டம்

சுரண்டையில் மகளிர் கூட்டம்

சுரண்டை : சுரண்டையில் விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டம் நடந்தது.சுரண்டையில் நடந்த விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டத்திற்கு பிரியா அழகுசுந்தரம் தலைமை வகித்தார். மனோகர், ஐயப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுரவ தலைவராக அழுகுபார்வதி, கவுரவ ஆலோசகராக தமிழரசி, தலைவராக மூக்கம்மாள், துணைத் தலைவராக இந்திரா, செயலாளராக சந்தியா, துணை செயலாளராக முருகலெட்சுமி, பொருளாளராக ராமலெட்சுமி காந்தி, அழகுசுந்தரி புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.சகாயவள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை