மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வள்ளியூர் : வள்ளியூரில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினருக்கு காங்., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் சார்பாக சுமார் 25 லட்சம் பேரிடம் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியினை பெற்றிடவும், பயங்கரவாத ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பயங்கரவாத ஒழிப்பு முகாம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கருடா இளைஞர் நலப்பாசறை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் தொடங்கியது பிரசார வாகன பேரணி வள்ளியூருக்கு வந்தபோது காங்., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமிநாதன் சார்பில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர வர்த்தக காங்., செயலாளர் சீராக் இசக்கியப்பன், நான்குநேரி வட்டார காங்., விவசாய பிரிவு தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025