மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி:தென்காசியில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தென்காசி வட்டார ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க தலைவர் கார்த்திகேயபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமன் முன்னிலை வகித்தார். சங்கரநாராயணன் வரவேற்றார். செயலாளர் கவிஞர் கருப்பசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்ப்பது, சங்க தேர்தல் நடத்துவது, மறைந்த உறுப்பினர்களின் பென்ஷன் தொகையை குடும்பத்தாருக்கு மாற்றி கொடுப்பது, சட்டசபை கூட்டம் முடிந்தபின் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார், கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை ஆண்டு விழாவிற்கு அழைப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.ராஜீவேல் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025