எங்கே செல்லும் இந்த பாதை...
திருநெல்வேலி : மனநலம் பாதிக்கப்பட்டு கேட்பாரின்றி சுற்றி திரிந்த மேலஇலந்தைகுளம் மாசிலாமணி 40, மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநல மையத்தில் சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்தவரை மனைவி, தாயாரிடம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதிபாலன் ஒப்படைத்தார்.