உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை இடையன்குடியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி வென்னிமாலை 48. மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தோட்டத்தில் வாழைக்காய் பறிக்க டூவீலரில் சென்றார். ரோட்டோரம் மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் டூவீலரில் கடந்த போது அவர் மீது மின்சாரம் தாக்கி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை