உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது

கஞ்சா கடத்தல் விவகாரம் 2 நாளில் 10 பேர் கைது

சென்னை : சென்னையில் கடந்த இரு நாட்களாக, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை, தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன் தொடர் நடவடிக்கையாக கடந்த இரு நாட்களில், அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த, கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த, நீலாங்கரையைச் சேர்ந்த அஜித்குமார்,25, சாலிகிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, உள்ளிட்ட 10 பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.அவர்களிடம் இருந்து, 14 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ