உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஹாக்கி லீக் பங்கேற்க அழைப்பு

ஹாக்கி லீக் பங்கேற்க அழைப்பு

சென்னை: சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், ஆண்டுதோறும், டிவிஷன் ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷணன் ஹாக்கி அரங்கில் துவங்க உள்ளது.போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் அணியின் விபரங்களை, 63831 46742 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை