உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு

மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு

சென்னை: ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டி, வண்டலுாரில் உள்ள கிரசண்ட் பள்ளியில், வரும் 8ம் தேதி நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 72001 01544, 73059 35093 என்ற எண்களில், வரும் 6ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி