உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்

எம்.ஓ.பி. வைஷ்ணவ் சதுரங்கத்தில் அசத்தல்

சென்னை: சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள் 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில் எம்.ஓ.பி., வைஷ்ணவ், எம்.சி.சி., - 'ஏ' மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் எதிர்கொண்டன. போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. மூன்று சுற்றுகளிலும் நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை