உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆட்டோ கவிழ்ந்து முதியவர் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து முதியவர் உயிரிழப்பு

பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை, ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் நடராஜன், 63. இவர் நேற்று பொதட்டூர்பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.பொம்மராஜ பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்தநடராஜன், உடன் பொதட்டூர்பேட்டை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ