உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீஸ் உட்கோட்டத்தில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், பென்னலுார்பேட்டை, ஆரணி ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிவந்த கணேஷ்குமார், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தாலுகா டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ஜான்விக்டர், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவர் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை