மேலும் செய்திகள்
கவரைப்பேட்டை பஜார் பகுதி சிப்காட்டில் மழைநீர் தேக்கம்
5 hour(s) ago
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
மர்ம காய்ச்சல் 1 வயது குழந்தை பலி
6 hour(s) ago
மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு
6 hour(s) ago
திருத்தணி:திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் வம்சி, 19. இவர், திருப்பதி பகுதியில் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வம்சி தன் கிராமத்தில் உள்ள 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து வம்சியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago