உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாரதி நகர் பகுதியில் வசித்தவர் முருகன், 58. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், அரும்பாக்கம் சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற டூ-- வீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை