உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.ராகுகால பூஜைதிரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை, புஷ்பவனேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜை, இரவு 8:00 மணி முதல், அதிகாலை 4:00 மணி வரை.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரைவெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரைசெல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை.பிரதோஷ வழிபாடுதிரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஈக்காடு, திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 5:30 மணிஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி, பூண்டி, மாலை 4:30 மணி, சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர், திருவள்ளூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணிசிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணிநித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், பிற்பகல் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, பிற்பகல் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மண்டலாபிஷேகம்மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில். மணவாள நகர், மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.பிரம்மோற்சவம்அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மயானச்சூறை பிரம்மோற்சவத்தையொட்டி, பெரியாண்டவர் பூஜை துவக்கம், இரவு 7:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.துர்க்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம், காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை