உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை ...

நேரம்:காலை 9:00-மதியம் 2:00 மணி வரை.பெரியபாளையம் துணை மின் நிலையம்:வெங்கல் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக, வெங்கல், பாகல்மேடு, செம்பேடு, காதர்வேடு, எர்ணாகுப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.பண்டிகாவனுார் துணை மின் நிலையம்: கன்னிகைப்பேர் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக, மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், கிருஷ்ணாபுரம் கண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ