உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு

பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு

குன்றத்துார், நகுன்றத்துார் அருகே மாங்காடு, காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் துரைவேலு, 64. இவரது மனைவி பரிமளம்,57.இருவரும் நேற்று முன்தினம் இரவு, குன்றத்துாரில் இருந்து மாங்காடிற்கு ஸ்கூட்டரில் திரும்பினர்.மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றபோது, பின்னால்மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பரிமளத்தின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலிச் செயினை பறித்து, தப்பினார். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை