உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே செங்கரை கிராமம், புதிய காலனியில் வசித்து வந்தவர் பழனி, 46. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, மாத்திரை சாப்பிட்டு வந்தார்கடந்த 11ம் தேதி வீட்டில் மயங்கி விழுந்தவர், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ