மீஞ்சூர்:வடகாஞ்சி என அழைக்கப்படு்ம மீஞ்சூர் காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இம்மாதம், 26ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.நாள்	 உற்சவம்	 நேரம்மார்ச் 16ம்தேதி, 	சூர்யபிரபை,	 காலை, 8:30மணிசந்திரபிரபை, 	இரவு, 8:00மணி17 ம் தேதி, 	பூதவாகனம், 	காலை, 8:00மணிபஞ்சமூர்த்தி புறப்பாடு, 	இரவு, 8:00மணி18 ம் தேதி, 	நாகவாகனம், 	காலை, 9:00மணிரிஷப வாகனம், 	இரவு, 8:00மணி19ம் தேதி, 	அதிகாரநந்தி, காலை, 5:45மணிகைலாசபீட ராவணேஸ்வரர் புறப்பாடு, 	இரவு, 8:00மணி20ம் தேதி, 	கேடயத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு, 	காலை, 9:00மணிபஞ்சமூர்த்தி புறப்பாடு, 	இரவு, 8:00மணி21ம் தேதி, 	தேர்த்திருவிழா 	காலை, 9:00மணி22ம் தேதி, மயில் வாகனத்தில் முருகர் புறப்பாடு, 	காலை, 9:00மணிகுதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு, 	இரவு, 8:00மணி23ம் தேதி, 	ஆள்மேல் பல்லக்கு, 	காலை, 8:30மணிமாவடி சேவை, 	இரவு, 8:00 மணி24ம் தேதி,	 சபாநாதர் ஸ்ரீநடராஜர் புறப்பாடு, 	காலை, 8:00மணிதிருக்கல்யாணம், 	பஞ்சமூர்த்தி புறப்பாடு, 	இரவு, 8:00மணி25ம் தேதி,	 ஸ்ரீசுவாமி அம்பாள் கேடய உற்சவம்,	 காலை, 6:00மணிஉருத்திரகோடி விமானம்,	 இரவு, 9:00மணி26ம் தேதி, 	ஸ்ரீசுவாமி, அம்மாள் கேடய உற்சவம், 	காலை, 8:00மணிபுருஷாமிருக வாகனத்தில் புறப்பாடு,	 இரவு, 8:00மணி27 ம் தேதி,	 சந்திரசேகரர் உற்சவம், 	காலை, 9:00மணியானை வாகனம் கொடியிறக்கம்,	 இரவு, 8:00மணி28 ம் தேதி, 	உற்சவ சாந்தி,108 சங்காபிஷேகம், 	காலை, 8:30மணிதிருமுறை உற்சவம் ஊஞ்சல் சேவை,	இரவு, 8:00மணி