மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
5 hour(s) ago
ஆர்.கே.பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். மலைக்கோவிலில் உள்ள மூலவரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரின் நடுவே உள்ள கோவிலில் அருள்பாலித்து வருகிறார். சித்திரையில் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை தேர் வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, பந்தல் கால் நடப்பட்டது, இதில் திரளான வேதவிற்பனர்கள், மந்திரம் ஓதினர். தொடர்ந்து தேர் தயார் செய்தல், பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
5 hour(s) ago