உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பங்கள்ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கீழ்சிட்ரபாக்கம் கிராமத்தில் மின்கம்பங்கள் அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் இப்பகுதியில் மின்கம்பங்களில் கான்கிரீட் பெயர்ந்து, கம்பி வெளியே தெரியும் நிலையில் உள்ளது.ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு மின்கம்பங்களை புதிதாக மாற்ற வேண்டும்.- என்.கணேசன்,ஊத்துக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி