உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரராகவர் கோவிலில் நாளை தீபோத்ஸவம்

வீரராகவர் கோவிலில் நாளை தீபோத்ஸவம்

திருவள்ளூர், உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை வரும், 22ல் நடக்கிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூரில் அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த வைத்ய வீரராகவ சுவாமி கோவிலில் உள்ள, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராமர் சன்னிதியில், அன்றைய தினம், காலை 5:30 மணியளவில் தீபோத்ஸவம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை