மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
26-May-2025
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. காலை 10:30 - 12:00 மணிக்கு அபிஷேக நேரம் என்பதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
26-May-2025