உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

திருவள்ளூர்:பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த சேலை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ், 80. இவரது மனைவி அன்னபுஷ்பம், 70. இவர், கடந்த 22ம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரது வலது காலில் கடித்தது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை