மேலும் செய்திகள்
அக்கா கணவரை கொன்று நாடகமாடியவருக்கு காப்பு
14-Sep-2025
'தின்னர்' தீப்பிடித்ததில் தந்தையும் உயிரிழப்பு
20-Aug-2025
ஆரணி:ஆரணி அருகே கீரை பறிக்க சென்ற விவசாயி, பாம்பு கடித்து உயிரிழந்தார். கவரைப்பேட்டை அருகே போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தில் வசித்தவர் ருத்திரன், 58; விவசாயி. கடந்த 12ம் தேதி மாலை, அவரது நிலத்தில் கீரை பறிக்கும் போது, கையில் பாம்பு கடித்தது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025
20-Aug-2025