உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (15.03.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (15.03.2024) திருவள்ளூர்

சிறப்பு பூஜைl முருகன் கோவில், திருத்தணி, சிறப்பு பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.l வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.l வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை8:30 மணி.l லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.l வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.l ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.----------------l சப்த கன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.l செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.l எல்லையம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.l அங்காளம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்l திரவுபதியம்மன் கோவில் அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் சிறப்பு ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி. l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் சிறப்பு ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.பங்குனி உத்திர திருவிழாl அருள்மிகு குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில், திருமழிசை. பங்குனி உத்திர திருவிழா. கொடியேற்றம் காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள். தொட்டி உற்சவம் காலை 9:30 மணி. திருமஞ்சனம்l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், கிருத்திகை முன்னிட்டு சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. சஷ்டி அபிஷேகம், மாலை 5:30 மணி.l திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.ராகு கால பூஜைl மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.l வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.நித்யபூஜைl ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திl ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை