உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (20.03.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (20.03.2024) திருவள்ளூர்

விஸ்வரூப தரிசனம் l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.பிரம்மோற்சவம்l காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், பிரம்மோற்சவம் 6ம் நாள், கேடயத்தில், சுவாமி அம்பாள் புறப்பாடு, காலை 9:00 மணி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, இரவு 8:00 மணி.ஏகாதசி அபிஷேகம்l சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி.நித்ய பூஜைl ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திl ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.பங்குனி உத்திர திருவிழாl குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில், திருமழிசை. தொட்டி உற்சவம், காலை 9:00 மணி. யானை வாகன சேவை, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைl முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.l லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.மண்டலாபிஷேகம்l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்ம சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ