உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கும்மிடிப்பூண் : கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில், டாஸ்மாக் கடை இயங்காத காலை நேரத்தில், டூ- - வீலரில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அப்பகுதியில்சோதனை மேற்கொண்டனர். அப்போது, டூ-- வீலர் இருக்கைக்கு கீழ் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த, எளாவூர் பகுதியைச் சேர்ந்த மோகன், 35, என்பவரை கைது செய்தனர்.28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை