மேலும் செய்திகள்
உதவி கமிஷனருக்கு கூடுதல் பொறுப்பு
08-Jan-2025
சென்னை, பொன்னேரி போலீஸ் உதவி கமிஷனராக, சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின்கீழ், புதிதாக பொன்னேரி சட்டம் -- ஒழுங்கு உதவி கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டது.இப்பணியிடத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு டி.எஸ்.பி., சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
08-Jan-2025