மேலும் செய்திகள்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
15 hour(s) ago
தண்டவாளத்தை கடந்தவர் புறநகர் ரயிலில் சிக்கி பலி
15 hour(s) ago
140 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது
15 hour(s) ago
இனிதாக பகுதி: திருவள்ளூர்
15 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக பணியாற்றிய, பாபு, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய செய்தி மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக, கரூரில் பணியாற்றி வந்த, கருப்பண ராஜவேல் நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago