உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

திருத்தணியில் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆர்.டி.ஓ., தீபா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் துணை கலெக்டராக, கடந்த 28ம் தேதி மாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதிலாக, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆர்.டி.ஓ., கனிமொழி, திருத்தணி ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். இவர், திருத்தணி ஆர்.டி.ஓ.,வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை