மேலும் செய்திகள்
மணல் கடத்தல் இருவர் கைது
09-Jul-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு கிராமத்தில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட, கும்மிடிப்பூண்டி அருகே ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 32, திருவள்ளூர் மாபாஷா, 42, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 28, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Jul-2025