உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொதட்டூர்பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை சுற்றுப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ராமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கோவிந்தராஜிலு, 32, எனபவரின் பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். மொத்தம், 60 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை