மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
11 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
11 hour(s) ago
சென்னை:சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் பைனான்ஸ் 59வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன. தமிழக போலீஸ் உட்பட, மொத்தம் 14 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், ஜி.எஸ்.டி., சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் அடையார் ஹாக்கி கிளப் அணிகள் எதிர்கொண்டன. அதில், 1 - 1 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.நேற்று மாலை நடந்த போட்டியில், அக்கவுன்ட் ஜெனரல் அணி, 4 - 2 என்ற கணக்கில் தமிழக எஸ்.டி.ஏ.டி., அணியை தோற்கடித்தது.
11 hour(s) ago
11 hour(s) ago