உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்யாண ராமர் கோவிலில் திருக்கல்யாணம்

கல்யாண ராமர் கோவிலில் திருக்கல்யாணம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது ராமன் கோவில் கிராமம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீசீதா லட்சுமண ஹனுமத் சமேத தாசரதி ஸ்ரீகல்யாண ராமர் கோவில்.கடந்த 17 ம் தேதி ராமநவமி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஸ்ரீராமர் பட்டாபிேஷகம் நேற்று நடந்தது. இன்று விடையாற்றியுடன் ராமநவமி உற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ