மேலும் செய்திகள்
நெல் காய வைக்க உலர்களம் அமையுங்க
19-Nov-2024
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அமிர்தாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் உலர்ந்த மரம் ஒன்று பல மாதங்களாக உள்ளன. இச்சாலை வழியாக, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பகல், இரவு நேரத்திலும் அதிகளவில் சென்றுக் கொண்டே இருக்கும். உலர்ந்த மரம் எந்த நேரத்திலும் உடைந்து வாகன ஓட்டிகள் மேல் விழும் நிலை உள்ளது.ஆகையால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உலர்ந்த மரத்தை அகற்ற வேண்டுகிறேன்.- க. வெங்கடேசன்,திருத்தணி.
19-Nov-2024