உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; உயர் கோபுர மின்விளக்கு பழுது ஒளிர நடவடிக்கை எடுப்பரா?

திருவள்ளூர்: புகார் பெட்டி; உயர் கோபுர மின்விளக்கு பழுது ஒளிர நடவடிக்கை எடுப்பரா?

உயர் கோபுர மின்விளக்கு பழுது ஒளிர நடவடிக்கை எடுப்பரா?

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பாலகிருஷ்ணாபுரம் - புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில், உயர் கோபுர மின்விளக்கு பழுதாகி ஒரு மாதமாகி எரியாமல் உள்ளது.இதனால், அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் அப்பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர். எனவே, அப்பகுதி வாசிகளின் நலன் கருதி, உயர்மின் கோபுர விளக்கை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.பிரசாத், கும்மிடிப்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை