உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக ... (24.05.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (24.05.2025) திருவள்ளூர்

தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, மகாபாரத சொற்பொழிவு, மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை, மகாபாரத நாடகம், இரவு 11:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை