மேலும் செய்திகள்
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
9 hour(s) ago
செய்தி எதிரொலி அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு
9 hour(s) ago
கரும்பு டிராக்டர் மோதி அரசு பேருந்து சேதம்
9 hour(s) ago
ஆட்டோக்கள் செல்ல தடை ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
விஸ்வரூப தரிசனம்l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.நித்ய பூஜைl ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திl ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சோமவாரத்தை முன்னிட்டு புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.l ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், அபிஷேகம், காலை 9:00 மணி.l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை. காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 7:30 மணி.l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.l முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்ம சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜைl சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.l சர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி.l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.l லோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி, காலை 8:00 மணி.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago