மேலும் செய்திகள்
பொங்கல் விழாவில் மோதல் தொழிலாளி குத்திக்கொலை
19-Jan-2026
மன்னார்குடி: மன்னார்குடி அருகில் உள்ள பன்னீர்குன்னம் திருவள்ளூவர் நகரில் வசிப்பவர் செல்வராஜ் (46). சம்பவத்தன்று காலையில் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்த கடல் மீனை வாங்கி தனது மனைவியிடம் கொடுத்து சமைக்க கூறியுள்ளார்.மதியம் மீன் சாப்பிட்டவுடன் அவரது உடலில் அறிப்பு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இந்நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுதொடர்பாக கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரிக்கின்றார்.
19-Jan-2026