உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி அருகே வெடிகுடோன் விபத்து: இருவர் பலி

துாத்துக்குடி அருகே வெடிகுடோன் விபத்து: இருவர் பலி

துாத்துக்குடி மாவட்டம்குறிப்பன்குளத்தில் உள்ள வெடி குடோன் விபத்தில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பன்குளத்தில் வெடி குடோன் விபத்தில் தீக்காயம் ஏற்ப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களை மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சைகளை துரிதப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ