உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ள பாதிப்பில் வீடுகளை இழந்தோர் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ள பாதிப்பில் வீடுகளை இழந்தோர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் வீடுகளை இழந்த 1320 பேருக்கு வீடு கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாயில் முதல் தவணை நிதி வழங்காததை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திருநெல்வேலி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்