உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எஸ்பி., இன்ஸ்பெக்டர் மாற்றம்

எஸ்பி., இன்ஸ்பெக்டர் மாற்றம்

தூத்துக்குடி:தூத்துக்குடி எஸ்பி., இன்ஸ்பெக்டராக முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி எஸ்பி., ஆபிசில் எஸ்பி., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த அனில்குமார் பணிமாறுதல் செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரவி அடுத்த வாரம் எஸ்பி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார். இதைப்போல் எஸ்பி ஏட்டுகளும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை