உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பல்கலை அளவிலானவினாடி வினா போட்டிகோவில்பட்டியில் வரும் 23ம் தேதி நடக்கிறது

பல்கலை அளவிலானவினாடி வினா போட்டிகோவில்பட்டியில் வரும் 23ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடி: கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் வரும் 23ம் தேதி பல்கலை அளவிலான வினாடி வினா போட்டிகள் நடக்கிறது.கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரி மற்றும் டாக்டர் தேவராஜூலு நினைவாக கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நிதிஉதவியுடன் பல்கலைக் கழக அளவிலான 19வது பொது அறிவு வினாடிவினா போட்டி வரும் 23 ம் தேதி கல்லூரியில் உள்ள தாமோதரன் நினைவு கலையரங்கில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ