தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்கள் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல் பட்டியலை நேற்று மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி வெளியிட்டார். தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் பொன் இனிதா அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயர் வருமாறு;
கோவில்பட்டி நகராட்சி வார்டு வேட்பாளர்கள்
1 கருணாநிதி, 2 பிச்சம்மாள், 3 நவநீதகிருஷ்ணன், 4 குருராஜ், 5 விஜயலெட்சுமி, 6 சுப்பிரமணியன், 7 கருப்பசாமி, 8 மாரியப்பன், 9 பண்டாரசெல்வம், 10 செண்பகவல்லி, 11 வடிவு செல்லப்பா, 12 தனலட்சுமி, 13 மகபூர் ஜெரினா, 14 துர்காதேவி, 15 கோபாலகிருஷ்ணன், 16 நாஞ்சில்குமார், 17 செல்வபெருமாள், 18 கவிதா, 19 தவமணி, 20 ஆனந்தன், 21 நாகராஜன், 22 செல்வராஜ், 23 ரவீந்திரன், 24 கிருஷ்ணமூர்த்தி, 25 விஜயன், 26 சீதாலட்சுமி, 27 திருரெங்க ராமலட்சுமி, 28 செந்தில்குமார், 29 மகேஸ்வரி, 30 அன்பழகன், 31 செந்தில்குமார், 32 இ.மாரியப்பன், 33 அழகுமுருகன், 34 ஏஞ்சலா, 35 சோனி, 36 கனகராஜ்
தூத்துக்குடி ஒன்றிய குழு1 பேச்சிமுத்து, 2 அல்லி, 3 ராஜ், 4 அந்தோணிதனுஷ்பாலன், 5 அஜய்கோஸ், 6 ஞானப்பிரகாசம் (எ) கிராஸ், 7 செல்வி, 8 சிவணைந்த பெருமாள், 9 பத்மாவதி, 10 சித்திரை செல்வன், 11 ஜெயராஜ், 13 அன்னரதிஓட்டப்பிடாரம் ஒன்றியகுழு1 முத்துலட்சுமி, 2, சண்முகையா, 3 முத்துகுமார், 4 ,மாரியம்மாள், 5 ,சாந்தி, 6, சண்முகக்கனி, 7, மிக்கேல் பாஸ்கர், 8 அசோக்குமார், 9 பெருமாள்சாமி, 10 சிவன், 11 முத்துசாமி, 12 அருணாதேவி, 13 பாரத், 14 சிவனடியான், 15 மாரியப்பன், 16 சண்முகையா, 17 மாரிமுத்து, 18 ராமசாமி, 19 லதா ராமச்சந்திரன், 20 ரீனா, 21 சுகீர்தா, 22 சத்தியராஜன்உடன்குடி ஒன்றியக்குழு1 சித்ரா, 2 விஜயா, 3 ஜெயராணி, 4 நாராயணன், 5 லூக்காஷிஸ் கெல், 6 கேசவன், 7 பயஸ், 8 ஜாகிர் உசேன், 9 செல்வன், கருப்பசாமி, 11 சர்மிளாதேவி
சாத்தான்குளம் ஒன்றியக்குழு1 செல்வகுமாரி, 2 ஜாக்குலின், 3 லிங்கதுரை, 4 எபனேசர் சந்திரமதி, 5 அந்தோணி ஜெயசீலன், 6 கணபதி, 7 சோமசுந்தரி, 8 காசியானந்தன், 9 செல்வேந்திரன், 10 அமிர்தராஜ், 11 ஜேசுமணி, 12 மகாலட்சுமி, 13 சின்னத்துரை, 14 பழனி
கருங்குளம் ஒன்றியக்குழு1 சுப்பையா, 2 கருப்பசாமி, 3 சுப்பிரமணியன், 4 தங்கம்மாள் 5 வெங்கடாஜலபதி (எ) குட்டி, 6 ஆறுமுகம், 7 சுப்புலட்சுமி, 8 இந்திரா, 9 அனீஸ்பாத்திமா, 10 பொன்னம்பெருமாள், 11 மரியதாஸ், 12 சாந்திபாலா, 13 உதயகுமார், 14 கணேசன், 15 தனராஜ், 16 மாரிம்மாள்
ஆழ்வார்திருநகரி ஒன்றியகுழு 1 சிவசுப்பிரமணியன், 2 பாலச்சந்திரன், 3 பேச்சி, 4 குணா, 5 குமுதா மோகன், 6 கலைச்செல்வி பாதாளம், 7 மாரிமுத்து, 8 ஸ்டாலின், 9 சண்முகசுந்தரம், 10 ஜெயராஜ், 11 கமலாகலையரசு, 12 பார்த்திபன், 13 மகாராஜா, 14 பாப்பாஸ்ரீவைகுண்டம் ஒன்றிய குழு1 ரஞ்சிதம், 3 சித்திரை, 4 சேது, 5 கனகசபாபதி, 6 ஆறுமுகப்பெருமாள், 7 வினோலார ரவிக்குமார், 8 புனிதவதி, 9 மகாலட்சுமி பெரும்படையான், 10 மகாராஜன், 11 இளங்கப்பூ, 12 மாரிமுத்து, 13 ரெஜி இமானுவேல், 14 இளங்கோ
கயத்தார் ஒன்றியக்குழு1 அமராவதி, 2 மாரியப்பன், 6 ராமசாமி, 7 காளியம்மாள், 8 அறிவழகன், 9 மகாலட்சுமி, 10 அய்யலுச்சாமி, 11 பொன்னுச்சாமி, 14 குமரேசன், 15 ரகமத்துல்லா, 16 லட்சுமி கோதண்டராமர்விளாத்திகுளம் ஒன்றியக்குழு1 கலைச்செல்வி, 2 தர்மராஜ், 3 முனியசாமி, 4 சக்கம்மாள், 7 வினோதினி, 8 வரதராஜபெருமாள், 9 முத்துச்செல்வி, 10 மாதவடியான், 11 சுமதி, 12 சுப்புலட்சுமி, 13 நல்லமுத்து, 14 ரெஜினா, 16 மரியமிக்கேல்
கோவில்பட்டி ஒன்றியக்குழு2 முத்துலட்சுமி, 3 சரஸ்வதி, 4 கந்தசாமி, 5 சீனிவாசன், 6 தங்கமாரி, 7 முருகேசன், 8 அம்மமுத்து, 11 சுந்தரம்மாள், 12 பூஞ்சோலை, 13 கனகராஜ், 15 தங்கவேல், 16 ராமதாஸ், 17 மேனகா, 18 செந்தில்வேல் முருகன்
புதூர் ஒன்றியக்குழு1 வெள்ளையம்மாள், 2 மும்மூர்த்தி, 3 ராதாகிருஷ்ணன், 4 ஆவுடைபார்வதி, 5 ராதாகிருஷ்ணன், 6 மகேஸ்வரி, 7 கெங்கம்மாள், 8 பவுன்ராஜ், 9 கிருஷ்ணம்மாள்
செந்தூர் ஒன்றியக்குழு2 அன்னமரியாள், 3 வினிப்ரேட் மொராய்ஸ், 4 பார்வதிமுத்து ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்கள் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுவர் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.