மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
16 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில் இரு ஆண்டுகளாக நீர் நிரம்பியிருந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், அணையில் நீர் வற்றி, சிறிய குட்டைபோல் காட்சி அளிக்கிறது.இந்த அணையில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, 3 அடி உயர அம்மன் கற்சிலை ஒன்று இருப்பதை கண்டு, அதை மீட்டனர். ஆந்திர மாநில குப்பம்போலீசார் சிலையை மீட்டு, பழங்கால சிலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025