மேலும் செய்திகள்
வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்
13 hour(s) ago
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
04-Oct-2025
நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
01-Oct-2025
ஆம்பூர் : திருப்பத்துார் அருகே, சாலையை கடக்க முயன்ற, 2 தொழிலாளிகள் கார் மோதி பலியாகினர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு புதுமனையை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவன தொழிலாளிகள் மகாதேவன், 45, அண்ணாமலை, 45; இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் வட புதுப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, வேலுாரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
13 hour(s) ago
04-Oct-2025
01-Oct-2025