உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

அவிநாசி:அவிநாசி அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 43. இவரின் வீட்டில்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனே போலீசார் சென்று சோதனை செய்ததில், 21 கிலோ ஹான்ஸ், குட்காவை பறிமுதல் செய்து, சீனிவாசனை கைது செய்தனர். இதேபோல உப்பிலிபாளையத்திலுள்ள மளிகை கடையில், ஒரு கிலோ ஹான்ஸ் பாக்கெட்டு பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர் மீனாட்சி கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி